ஆன்மீகம்திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவில் தேரோட்டம் By TM Admin On Jun 11, 2022 0 256 Share திருச்சி, ஜூன்11. திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவில் தேரோட்டம் இன்று காலை 8.15 மணி முதல் 10.35 மணி வரை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 0 256 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail