திருமால் பெருமைகள் கூறும் “மாயோன்” விளம்பர வாகனம் திருச்சி வருகை

0 275
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 11. திருமால் பெருமைகளைக் கூறும் மாயோன் சினிமா குறித்த விளம்பர வாகனம் திருச்சி –ஸ்ரீரங்கம் வந்தது. நடிகர் சிபிராஜ், தான்யா, ராதா, கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கும் மாயோன் திரைப்படத்தை விளம்பரம் செய்வதற்காக மாயோன் ரதம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட வாகனத்தில் பிரம்மாண்டமான பெருமாள்சிலை வைத்த தமிழ்நாடு முழுவதும் விளம்பரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மாயோன் திரைப்பட விளம்பர வாகனம் இன்று திருச்சி ஸ்ரீரங்கம் வந்தது. இந்த வாகனம் ஸ்ரீரங்கத்தின் முக்கிய பகுதிகளில் வலம் வந்தது.

Leave A Reply

Your email address will not be published.