உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவில் தேரோட்டம்

0 255
Stalin trichy visit

திருச்சி, ஜூன்11. திருச்சி உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவில் தேரோட்டம் இன்று காலை 8.15 மணி முதல் 10.35 மணி வரை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.