சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்படத் தொகுப்பு நிரந்தர கண்காட்சி : மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்துப் பார்வையிட்டார்

0 271
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்படத் தொகுப்பு நிரந்தர கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.சிவராசு இன்று (13.6.22) திறந்து வைத்துப் பார்வையிட்டார். அருகில் செய்தி மக்கள் தொடர்புத் துறை உதவி இயக்குனர் த.செந்தில்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வி.ச‌. ஜெயப்பிரித்தா ஆகியோர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.