சிறுகனூர் அருகே அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் ரூ.15 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் திருட்டு: காவல்துறையினர் விசாரணை

0 242
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே வாலையூர் கிராமத்தில், அல்லூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.கே.சங்கரனின் மகன் பிரதீப் நடத்திவந்த அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் ரூ.15 லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் திருட்டு போனது.   இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.