அரசு பழங்குடியினர் நலமாணவர் விடுதியில் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 215
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், செங்காட்டுப்பட்டியிலுள்ள அரசு பழங்குடியினர் நல மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு சமைக்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களிடம் கலந்துரையாடி அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

Leave A Reply

Your email address will not be published.