மணிமண்டபம் கட்டுமான பணி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 334
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் அருகில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், கட்டப்பட்டு வரும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம், நீதிக்கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் மணிமண்டபம், ஏழிசை மன்னர் எம். கே. தியாகராஜ பாகவதர் மணிமண்டபம் ஆகியவற்றினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா. பிரதீப் குமார், இ.ஆ.ப.,அவர்கள் இன்று (18.6.22) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.