அரசு கையப்படுத்திய நிலங்களை திரும்ப வழங்க கோரி விவசாயிகள் மனு

0 241
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் வட்டம் அதவத்தூர் உட்பட்ட புதுக்குளம் பகுதியில் நீர்நிலை புறம்போக்கு எனக்கூறி 70 வருடங்களுக்கு மேல் விவசாயம் செய்த வரும் விவசாயிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக விளைநிலங்களை அரசு கையகப்படுத்த உள்ளது ஆகவே தாங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி விவசாயிகள் தாங்கள் விளைநிலங்களில் பயிரிட்டு வந்தார் வாழை சோளம் மற்றும் நெல்மணி கதிர்களை உடன் அப்பகுதி கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

Leave A Reply

Your email address will not be published.