செந்தண்ணீர்புரம் மாநகராட்சி 10ம் வகுப்பில் தொடர்ந்து 10 வது முறையாக 100 சதவீதம் தேர்ச்சி

0 242
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி பள்ளிகளில் 10ம் வகுப்பில் தொடர்ந்து 10 வது முறையாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியிற்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்வதுடன், இதற்கு சிறப்பாக பயிற்சி கொடுத்த ஆசிரியர்களுக்கும் ,தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறோம் .

Leave A Reply

Your email address will not be published.