வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த பைக் மாயம் : காவல் நிலையத்தில் புகார்

0 350
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிக்சாண்டார் கோயில் மேல அக்ரஹாரத்தில் வீட்டின் முன்பு இரவில் நிறுத்தி வைத்திருந்த பைக் மாயமானது.கை வரிசை காட்டிய மர்ம நபர்கள்.

பிக்சாண்டார்கோயில் மேல அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் 60 வயதான ரகுநாதன். இவர் தனத ஹீரோ ஹோண்டா பைக்கை கடந்த 28ஆம் தேதி இரவு வீட்டின் முன் நிறுத்திவிட்டு உறங்கச் சென்றார்.பின்னர் 29 ஆம் தேதி காலை எழுந்து வந்து பார்த்தபோது பைக் மாயமாகிது. மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்றனர். இதனால் அதிர்ச்சடைந்த அவர் கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகார் பேரில் கொள்ளிடம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து பைக்கை திருடி சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.