மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டரினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

0 282
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 11. திருச்சி மாவட்ட ஆட்சியகரத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட 10 நபர்களுக்கு தலா ஒரு இலட்சம் மதிப்பிலான பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்டு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வழங்கினார். உடன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், தனித்துணை ஆட்சியர் அம்பிகாபதி ஆகியோர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.