ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் உண்டியலில் பக்தர்களின் காணிக்கை ரூ.5,81,7189 ரொக்கம், 181 கிராம் தங்கம், 1255 கிராம் வெள்ளி, 354 வெளிநாட்டு பணம்

0 268
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் :இன்று 17.07.2022 மாதாந்திர உண்டியல்கள் திறந்து பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டதில்… ரூபாய் 5817189 ரொக்கமும் , தங்கம் 181 கிராமும் , வெள்ளி 1255 கிராமும் , வெளிநாட்டு ரூபாய் தாள்கள் 354 -ம் கிடைக்க பெற்றன .

Leave A Reply

Your email address will not be published.