பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மின்சாரம் கட்டண உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

0 356
Stalin trichy visit

தமிழகத்தில் மின்சாரம் கட்டணம் உயர்வை பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை ஆணைப்படி மின்சார கட்டணம் உயர்வினால் ஏழை எளியோர் குடும்பத்தினருக்கு திமுக அரசு பெரும் பாரத்தை தலையில் வைத்தது. ஏழை எளிய மக்கள் இன்று குடும்பத்தை பார்ப்பது பெரும் சிரமமாக உள்ள நேரத்தில் மின்சார கட்டண உயர்வை கண்மூடித்தனமாக மின்சாரம் கட்டண உயர்வை எப்படி வாழ்வது எந்த நிலையில் தள்ளிய திமுக அரசை கண்டித்து பல கோஷங்களும் தமிழக அரசே தமிழக அரசே மின்சார வியர்வை ரத்து செய் ரத்து செய் என்று கோஷங்களை எழுப்பி திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சான் தலைமையில் சிறப்பு அழைப்பாளர் சண்முக ராஜன் தேசிய பொதுக்குழு உறுப்பினர் தலைமை மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள் , மண்டல நிர்வாகிகள் , நகர நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் சுமார் 500 பேர் கலந்து கொண்டு தங்களின் எதிர்ப்பினை தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.