திருச்சியில் சித்தா கொரோனா வைரஸ் நோய் தடுப்பு புத்துணர்வு மையம் – அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் இந்திரா கணேசன் தனியார் பொறியியல் கல்லூரியில் அரசு சித்தா கொரோனா வைரஸ் நோய் தடுப்பு புத்துணர்வு மையத்தை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் சிவராசு, எம்.எல்.ஏ.க்கள் பழனியாண்டி, ஸ்டாலின் குமார், முன்னாள் துணை மேயர் அன்பழகன், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கமலம் கருப்பையா உள்ளிட்ட பலர் உள்ளனர்.