முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகறாறில் ஜெயபால் என்பவர் வெட்டி படுகொலை

0 461
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே சர்கார்பாளையத்தில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகறாறில் ஜெயபால் என்பவர் வெட்டி படுகொலை.தலையை துண்டித்து நடைபாதையில் வைத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு. சம்பவ இடத்தில் எஸ்பி சுஜித் குமார் விசாரணை நடத்தியதில் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கல்லால் அடித்து
கொலை செய்யப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.