திருச்சி புத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை
கரூர் மாவட்டம், சிந்தலவாடியை சேர்ந்த மாரிமுத்து (வயது 55) என்பவர்
மூச்சுத் திணறல் காரணமாககடந்த 19ஆம் தேதி முதல் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை.
GH காவல் நிலைய போலீசார் இறந்த உடலை மீட்டு விசாரணை