35 வருடமான வளர்ந்த மரத்தை வெட்டுவதை தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

0 275
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சி யரிடம் 35 வருடமான வளர்ந்த மரத்தை வெட்டுவதை தடுக்கக் கோரி.

திருச்சி சுந்தர் நகர் , பாரதி தெரு, 19 அம்மன் நகர் பகுதியில் 35 ஆண்டு ஆன வளர்ந்த மரத்தை முறையான காரணம் இல்லாமல் வெட்டுவதற்கு முயற்சி எடுப்பதாக அறிந்து , அதை தடுக்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மணிகண்டன் என்பவர் மனு கொடுத்து உள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் இதனை குறித்து விசாரித்து மரத்தை வெட்டுவதை உடனே தடுத்து மரத்தை காப்பாத்த வேண்டும் என தண்ணீர் அமைப்பு சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

Leave A Reply

Your email address will not be published.