டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு பெற்ற திருச்சி ஆசிரியை

0 336
Stalin trichy visit

திருச்சி கீதா நகர் கிங்ஸ்லி பதின்மப்பள்ளி பட்டதாரி ஆசிரியை நாகநந்தினி 2021- 22 ஆம் ஆண்டிற்கான தமிழக பள்ளி கல்வித்துறையின் உயரிய விருதாகிய டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

விருதுக்கு தேர்வான ஆசிரியை நாகநந்தினிக்கு திருச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.