வாசன் நகரில் புதிய நூலக கட்டிடம் திறப்பு
இரட்டை வாய்க்கால், வாசன் நகரில் புதிய நூலக கட்டிடம் ப.சுரேஷ்குமார் ஒன்றிய கவுன்சிலர் அவர்களின் மேம்பாட்டு நிதியின் மூலமாக, வாக்கர்ஸ் அசோசியன் பெரும் முயற்சியால்,நகர் மக்கள், பெரியவர்கவர்கள் ஒத்துழைப்புடன் இன்று சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது. அனைவரும் வருக! பயன் பெருக!!