காவிரி கரையோரப்பகுதிகளில் மணல் திருட்டு : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

0 275
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் முத்தரசநல்லூர் கிராமம் கூடலூர் ரோடு ஸ்ரீ கணபதி நகர் விஸ்தரிப்பு பகுதியில் பட்டா நிலத்தில், மற்றும் வாயக்கால்களில், வீட்டு மனைகளில், பள்ளம் தோன்றி, இரவு நேரங்களில்  மணல் கடத்தி வருகிறார்கள்…
இந்த மணல் கடத்தலை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இயற்கை மணல் வளங்களை காப்பாற்றுமாறு கேட்டு கொள்ளபடுகிறது..

Leave A Reply

Your email address will not be published.