பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கல்
தேசிய குடற்புழு நீக்க நாள் _ 9.9.22. அந்தநல்லூர் ஒன்றியம், ஸ்ரீரங்கம் மேலூர் அய்யனார் நகராட்சி தொடக்கப் பள்ளியில்
மாநாகராட்சி மாமன்ற முதல் வார்டு உறுப்பினர் இலட்சுமி தேவி அவர்களால் குடற்புழு நீக்க மாத்திரை மாணவர்களுக்கு வழங்கி நிகழ்வினை தொடங்கி வைத்தார்.உடன் வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர் .