ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

0 256
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் தெற்கு ராஜ கோபுர முன் பகுதியை சீர் செய்திட வேண்டும். எல்லா ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் .  இங்கே உள்ள  மூன்று ஆன்மீக உற்சவ வாரண மண்டபங்கள் மகிமைப்பட வேண்டும். மற்றவைகளை ஆவின், அரசு பஸ் போக்குவரத்துக் கழகம், காவல் துறை ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்று  திருச்சிராப்பள்ளி எம்ஜிஆர் நல் பணி மன்றம் நிறுவனச் செயலாளர் கண்ணன் என் ராமகிருஷ்ணன்  கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.