திருச்சியில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது
திருச்சி, செப்.12 திருச்சி மாநகராட்சி யின் குறிப்பிட்ட பகுதிகளில் செப்.13 குடிநீர் விநியோகம் இருக்காது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிறீரங்கம் பகுதியில் பராமரிப்புக ளுக்காகமின் விநியோகம் நாளை தடை செய்யப்படுகிறது. இதனால் மேலூர் ஆண்டவர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர் சேகரிப் புக் கிணறுகள் 1,2,3, மற்றும் தரை நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஆளவந் தான் படித்துறை நீர் சேகரிப்பு நிலை யங்கள் ஆகியவற்றிலும் மின்சாரம் இருக்காது.
இதன் காரணமாக சிறீரங்கம் பகுதி கள், சஞ்சீவிநகர், தேவதானம், விறகுப் பேட்டை , மகாலக்ஷ்மிநகர் நேருஜி நகர், அரியமங்கலம் உக்கடை, அரியமங்கலம் கிராமம், ஜெகநாதபுரம், மலையப்பநகர், ரயில் நகர், செந்தண் ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், ராணு வத்தினர் காலனி, விவேகானந்த நகர், ஜே.கே நகர், மேலக்கல்கண்டார் கோட்டை, பொன்னேரிபுரம், கல் லுக்குழி, பொன்மலைப்பட்டி, மத்திய சிறைச்சாலை, சுப்ரமணியபுரம்,
காமராஜ் நகர், செம்பட்டு, காஜா நகர், காஜாமலை, கே.சாத்தனூர், கே.கே.நகர், தென்றல்நகர், ஆனந்த்த கர், சத்தியவாணி முத்துநகர், அய்யப் பநகர். உறையூர், மங்களாநகர், பாத்தி மாநகர், சிவாநகர், ரெயின்போ நகர், செல்வா நகர், ஆனந்தம் நகர், பாரதிந கர், புத்தூர்பகுதி, எடமலை பட்டிப் புதூர், அன்பு நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், தொண்டைமான் நகர், கிராப் பட்டி போன்ற பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.