மணப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் புத்தக வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

0 236
Stalin trichy visit

திருச்சி மாவட்டம்,  மணப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் புத்தக வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.