மணப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் புத்தக வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் புத்தக வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
