செங்குளம் மாநகராட்சி பள்ளியில் புத்தகம் வாசிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

0 324
Stalin trichy visit

செங்குளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, இன்று (14.9.2022) புத்தகத் திருவிழா-2022 யை முன்னிட்டு திருச்சி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் அறிவிப்பிற்கிணங்க செப்டம்பர் பதினாறு திருச்சி எழுதப்போகும் வரலாறு என்ற  புத்தகம் வாசிப்பது சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியான”திருச்சியே வாசி என்னும் நிகழ்வு பள்ளி தலைமையாசிரியர் A. R சிராஜீத்தீன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு புத்தகங்களை வாசித்து மகிழ்ந்தனர்.எதிர்வரும் செப்டம்பர் 16ம் தேதி புனித ஜான் வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் தொடங்க உள்ள புத்தக கண்காட்சி குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.