புத்தக திருவிழா முன்னேற்பாட்டுப்பணிகள் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 275
Stalin trichy visit

திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் திருச்சி புத்தகத் திருவிழா செப்டம்பர் 16 முதல் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் நேற்று பார்வையிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.