புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர், பதிப்பாளருக்கு பாராட்டு
திருச்சிராப்பள்ளி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் இன்று (23.9.22) நடைபெற்ற திருச்சி புத்தகத் திருவிழாவில், எழுத்தாளர் திரு. முருகேசன், பதிப்பாளர் முனைவர் அ. ஆறுமுகம்(இவருக்குப் பதிலாக அவரது மகன் திரு. இளங்கோவன்) திருச்சி ஆர்.ஆர்.சபா பொறுப்பாளர் நா.சேகர் ஆகியோரை வெ.திருப்புகழ் ,பாராட்டி சிறப்பித்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார் , இ.ஆ.ப., மற்றும் பலர் கலந்து கொண்டனர்.