தெற்கு மாவட்ட கழக செயலாளராக போட்டியிட அமைச்சர் அன்பில் மகேஸ் வேட்புமனு தாக்கல்
15வது கழக அமைப்பு தேர்தலை முன்னிட்டு கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலில், முதன்மை செயலாளர் மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆதரவுடன் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளராக போட்டியிட அமைச்சர் அன்பில்மகேஸ் வேட்புமனு தாக்கல் செய்தார்.