சிறப்பு ஆசிரியர்கள்- உதவியாளர்களை பாராட்டி விருது பதக்கம்

0 386
Stalin trichy visit
திருச்சி மாற்றுத்திறனாளி மன்றம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகமும் இணைந்து நடத்தும் சிறப்பு ஆசிரியர் தின விழா.

இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் திரு.M. பிரதிப்குமார் கலந்துக் கொண்டு 30 சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்களின் 25 ஆண்டுகால சேவையைப் பாராட்டி விருதும், பதக்கமும் . வழங்கி பாராட்டினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் நல அலுவலர்  சந்திரமோகன் அவர்கள் நல்ஆலோசனை வழங்கி வழிநடத்தினார் இந்நிகழ்ச்சி ரமேஷ் இயன்முறை பயிற்சியாளர் எங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியானது ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆஃப் திருச்சிராப்பள்ளி வயலூர் ரோடு, திருச்சி-620017 ல் நடைப்பெற்றது. இவ்விழாவில் 52 சிறப்புப் பள்ளிகள். எங்கங்கள் . மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்துக் கொண்டனர். மொத்தமாக 150 பேருடன் இவ்விழா சிறப்பாக நடைப்பெற உதவி உடனிருந்த disabiliry forum members மற்றும் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு நன்றி கூறி விழா இனிதே நிறைவுற்றது. –

 

Leave A Reply

Your email address will not be published.