மனித உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சர்வதேச உறுப்பினர்; தொழு நோயால் பாதிக்கப்பட்ட 40 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினார்

0 346
Stalin trichy visit

உலக மனித உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் அதன் சர்வதேச உறுப்பினர் கவிஞர் ஜோ ரஞ்சித் திருச்சி மாவட்டம் பாத்திமா நகர் பகுதியில் வசிக்கும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட 40 குடும்பங்களுக்கு பழங்கள், உணவு பொருட்கள், முக கவசம், நீம் சோப் வழங்கினார்.

 

Leave A Reply

Your email address will not be published.