மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்
மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், ஆயில் மில் மெயின் ரோட்டில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியையும், காட்டூர் மெயின் ரோட்டில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியையும், காவேரி நகர் எட்டாவது தெருவில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியையும், காவேரி நகரில் தண்ணீர் குழாயில் தண்ணீர் சரியாக வருகிறதா என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்