மாநகராட்சி துப்புரவு தொழிலாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

0 419
Stalin trichy visit

திருச்சி சிந்தாமணி ஓடத்துறை பகுதியை சேர்ந்தவர் சரவணன்(34). இவர் திருச்சி மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு குடிப்பழக்கம் இருந்து உள்ளதால் அடிக்கடி குடும்பத்தினரிடம் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் விரக்தியடைந்த அவர் நேற்று காலை திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8

Leave A Reply

Your email address will not be published.