“திமுக நிதியமைச்சரின் செயல்பாடு நன்றாக இருக்கிறது” – ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம் மேற்கொண்ட ராஜேந்திர பாலாஜி!

0 588
Stalin trichy visit

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று இரவு திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் உள்ள தாயார் மற்றும் மூலவர் பெருமாளை தரிசனம் செய்தார். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த முன்னாள் அமைச்சருக்கு அதிமுக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

பின் தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு கூறியதாவது… இன்றைய அரசியல் சூழல் நன்றாக உள்ளது. திமுகவின் சட்டமன்ற கூட்டத்தொடர் நாகரீகம் கொண்டதாக இருப்பதாக ஓபிஎஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். தற்போதைய திமுக நிதி அமைச்சரின் செயல்பாடும் நன்றாக உள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து தஞ்சை புறப்பட்டார்கள் மீண்டும் திருச்சி கோவிலில் தரிசனம் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.