கோயில் செயல் அலுவலரை பண்டகக் காப்பாளர் தாக்கியதாக புகார்

0 376
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் முசிறி அருகே அமைந்துள்ள  திருநாராயணபுரம் வேத நாராயண பெருமாள் கோயில் செயல் அலுவலர் ஜெயா என்பவர் மீது கோயில் பண்டகக்காப்பாளர் பாலசுப்பிரமணியன் தாக்குதல் நடத்தியதால்
காயம். தொட்டியம் அரசு மருத்துவமனையில் செயல் அலுவலர் ஜெயா அனுமதி.

செயல் அலுவலர் ஜெயா, புதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோயிலுக்கு பணி மாறுதலில் செல்வதால் கோயில் பொறுப்புகளை அலுவலகத்தில் ஒப்படைக்க பண்டக காப்பாளர் பால சுப்ரமணியத்திடம் லாக்கர் சாவி கேட்டதால் பாலசுப்ரமணியன் ஆத்திரம் அடைந்து தாக்கியதாக தகவல். காயமடைந்த ஜெயா தொட்டியம் காவல் நிலையத்தில் புகார்.போலீசார் விசாரணை.

Leave A Reply

Your email address will not be published.