ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிஸ்கட் வழங்கல்

0 371
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : வைகுந்த  ஏகாகதசி பெருவிழாவை முன்னிட்டு கட்டணமில்லாதரிசனம் மற்றும் கட்டண தரிசனம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு இன்று முதல் பிஸ்கட் வழங்க இணை ஆணையர் செ. மாரிமுத்து  ஏற்பாடு செய்து உள்ளார்கள் ஏற்கனவே பக்தர்கள் அமர்ந்து கொள்ள இருகைகள், மின்விசிறி வசதிகள் , குடிநீர் வசதிகள் , முதலுதவி மையம் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறிப்பிடதக்கது

Leave A Reply

Your email address will not be published.