திருச்சியில் இன்று 882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : 12 பேர் பலி

0 1,085
Stalin trichy visit

கொரோனா வைரஸ்; 2வது அலை மிக வேகமாக பரவி வருவதால் ஏராளமானோர் இறந்துள்ளர். இந்த நிலையில் திருச்சி இன்று 882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே போல் இன்று ஒரே நாளில் 12 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 564 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

Leave A Reply

Your email address will not be published.