Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
திருச்சி நகரம்
பெண் பயனாளிகளுக்கு ரூ 8.20 லட்சம் கடனுதவி வழங்கல்
கோவண்டாகுறிச்சியில்டால்மியா பாரத் பவுண்டேஷன் நிறுவனத்தின் மூலம்
சுழல் நிதியிலிருந்து ரூ 8.20 லட்சம் கடன் உதவி வழங்கினர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத் தில் உள்ள கோவண்டாகுறிச்சி மற்றும் மேலரசூர் பகுதியில் டால்மியா…
ஆளுநரை வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து இயக்கம்
புதுக்கோட்டை, ஜூலை 28 சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட முன்வடிவில் (மசோதாவில்) ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்திட வலியுறுத்தி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் புதுக்கோட்டையில் தொடங்கியது.
சித்த மருத்துவப் பல்கலைக்கழக வேண்டுகைக் குழு சார்பில்…
முதலமைச்சர் வருகை : ட்ரோன்கள் பறக்க தடை
திருச்சி, ஜூலை 25 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் வேளாண்மை சங்கமம்-2023 வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கை துவக்கி வைக்க வருகை தர உள்ளதால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்…
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 இணையர்களுக்கு திருமணம்
திருச்சி, ஜூலை 7 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் திருமண மண்டபத்தில் 10 இணையர்களுக்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு…
பிச்சாண்டர் கோவில் பகுதியில் வேளாண்மை துணை இயக்குநர் ஆய்வு
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் வருவாய் கிராமத்தில் மத்திய திட்டம் வேளாண்மை துணை இயக்குனர் திருமதி சாந்தி வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட செயல்விளக்க திடல், விதை பண்ணை வயல், பல்வேறு திட்டப் பணிகளை…
ஸ்ரீரங்கம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
திருச்சி ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி ஸ்ரீரங்கம், மூலத்தோப்பு, மேலூர், வசந்தநகர், ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, கிழக்கு உத்திர வீதி, மேற்கு உத்திர வீதி, வடக்கு உத்திர வீதி, தெற்கு…
மலைக்கோட்டை பகுதி கழகத்தினர் நடத்திய மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா – அன்பில் மகேஸ்…
ஏப்ரல்.02, திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பாக தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70 வது பிறந்தநாள் விா , திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகரம் மலைக்கோட்டை பகுதி கழகத்தின் சார்பாக பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.…
சீக்கிரம் சரி பண்ணுங்கையா!.. வாக்கிங் போகணும்!..
திருச்சி. மார்ச்.22. திருச்சி மாநகரத்தில் பொழுதுபோக்கு அம்சங்களும், விரிவான நடைமேடைகளின் எண்ணிக்கையும் குறைவாக இருந்த நிலையில், திருச்சி தென்னுார் பகுதியில் மக்கள் நடைபயிற்சியோ அல்லது உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டுமென்றால் அண்ணா…
அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனரை தாக்கி பக்கவாட்டு கண்ணாடி உடைத்தவர் கைது
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூர் பெட்ரோல் பங்க் அருகே திருச்சி சேலம் நெடுஞ்சாலையில் அரசு பேருந்தை மறித்து ஓட்டுனர் நடத்துனரை தாக்கி பேருந்தில் பக்கவாட்டில் இருந்த அவசர வழி கண்ணாடியை உடைத்த நபர்…
கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி குண்டர் சட்டத்தில் கைது
ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவானைக்கோவில் பெட்ரோல் பங்க் அருகில் கடந்த 22.04.22-ஆம் தேதி நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரை முன்விரோதத்தால் ஆபாச வார்த்தைகளால் திட்டியும், அரிவாளை காட்டியும் கொலை செய்ய முயன்றதாக பெறப்பட்ட…