வாரச்சந்தை கட்டிடத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்

0 216
Stalin trichy visit

திருச்சி, ஜன.23 நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் KN.நேரு  இன்று மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் வார சந்தை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார் உடன் நமது வடக்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் காடுவெட்டி ந. தியாகராஜன்  எம்.எல்.ஏ மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்..

Leave A Reply

Your email address will not be published.