ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கை ரூ.1,63,03633

0 265
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் : மாதாந்திர உண்டியல்கள் மற்றும் வைகுந்த ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் இன்று 25.01.2022 திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டதில் மாதாந்திர உண்டியல்கள் மூலம் 1,46,45 ,100 ரூபாய்யும் , ஸ்ரீவாரி உண்டியல் மூலம் 11,43,869 ரூபாய்யும் , வைகுந்த ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் மூலம் 5,14,664 ரூபாயும் , ஆக மொத்தம் 1,63,03633 ரூபாயும் தங்கம் 185கிராம் , வெள்ளி 4642 கிராம் மற்றும் 487 வெளிநாட்டு ரூபாய்தாள் வரப்பெற்றது, இதற்கு முன்பு 28.01.2020 அன்று உண்டியல்கள் திறப்பின் போது மாதாந்திர உண்டியல்கள் மற்றும் வைகுந்த ஏகாதசி சிறப்பு உண்டியல்கள் மூலம் 1,16,62,314 ரூபாய் காணிக்கையாக வந்ததே அதிகபட்சமாக இருந்து வந்த குறிப்பிடதக்கது .

Leave A Reply

Your email address will not be published.