கிராம சபை கூட்டம் : மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

0 276
Stalin trichy visit

திருச்சி, ஜன.26 திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றியம், தண்டலைப்புத்தூர் ஊராட்சியில் குடியரசுத் தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சிறப்பு பங்கேற்பாளராக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், முசிறி சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் முசிறி ஒன்றியக்குழித் தலைவர் மாலா இராமச்சந்திரன், தண்டலைப்புத்தூர் ஊராட்சி மன்ற தலைர் சங்கீதா செல்வநாயகம், மாவடட் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், முசிறி வருவாய் கோட்டாட்சியர் மாதவன், மகளிர் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், வேளாண்மைத்துறை துணை இயக்கநர் முருகேசன், மாவட்ட சமூகநல அலுவலர் நித்யா, உதவி இயக்கு-நர் (ஊராட்சிகள்) கங்காதாரணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.