அதானி பங்கு மோசடியை விசாரிக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

0 316
Stalin trichy visit

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாநகர் குழு சார்பில்  அதானி குழுமத்தின் பல்லாயிரம் கோடி பங்கு மோசடியை விசாரிக்க. நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

இவ் ஆர்ப்பாட்டத்திற்கு மாமன்ற உறுப்பினர் சுரேஷ் தலைமை வகித்தார்  மாநகர் மாவட்ட செயலாளர் சிவா புறநகர் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர் மாநில கிளர்ச்சி பிரச்சார குழு உறுப்பினர் இந்திரஜித் ஆர்ப்பாட்ட உரை நிகழ்தினார் பழனிச்சாமி தங்கமணி ஜனசக்தி உசேன் கனேசன் நல்லுச்சாமி ராகமத்துனிஷா செல்வகுமார் சொக்கி சண்முகம் அண்ணாத்துரை உட்பட மாநகர் புறநகர்  நிர்வாகிகள் முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.