மணல் குவாரியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 335
Stalin trichy visit

திருச்சி, பிப்.13 திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், கூகூர் கிராமத்தில் நீர்வளத்துறை கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்டத்திற்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பவளக்கண்ணன், உதவி செயற்பொழியாளர் ஜெயராமன், உதவி இயக்குநர் சுரங்கம் மற்றும் புவியியல்துறை பாலமுருகன், லால்குடி நகராட்சி ஆணையர் குமார், அரசுத்துறை அலுவலர்கள, காவல்துறையினர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.