முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தகம் அளித்து வழியனுப்பி மாவட்ட ஆட்சியர்

0 285
Stalin trichy visit

திருச்சி, பிப். 22 திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று சென்னை செல்வதை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்திற்க இன்று வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் புத்தகம் அளித்து வழியனுப்பி வைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.