ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ரூ.72,00,701 பக்தர்கள் காணிக்கை

0 330
Stalin trichy visit

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவிலில் மாதாந்திர உண்டியல்கள் இன்று 22.02.2022 திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டதில் மாதாந்திர உண்டியல்கள் மூலம் 72,00 ,701 ரூபாயும் , தங்கம் 233 கிராம் , வெள்ளி 1432 கிராம் மற்றும் 372 வெளிநாட்டு ரூபாய்தாள் வரப்பெற்றது .

Leave A Reply

Your email address will not be published.