ஜெயலலிதா பல்கலைகழகத்தை அண்ணாமலை பல்கலைகழக்கத்துடன் இணைக்கும் மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

0 346
Stalin trichy visit

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் மு.பரஞ்ஜோதி தலைமையில் ஜெயலலிதா பல்கலைகழகத்தை அண்ணாமலை பல்கலைகழக்கத்துடன் இணைக்கும் மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டதற்கு தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் S.வளர்மதி முன்னாள் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் இந்திகாந்தி, செயலாளர்கள் டைமண்ட் திருப்பதி, M.சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், திருவானைக்காவல் S.V.R.ரவிச்சந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் பொருளாளர் G.செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தி.மு.க. அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.