முனைவர். பிரசன்ன பாலாஜியினுடைய புத்தக வெளீயீட்டு விழா..!

0 337
Stalin trichy visit

ஏப்ரல்02, திருச்சி தேசியக் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர். பிரசன்னபாலாஜி எழுதிய “The Road Yet to Be Taken” என்ற தலைப்பிலான புத்தக வெளீயீட்டு விழா நேற்று ரம்யா’ஸ் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. புத்தகத்தை ரயில்வே எஸ்.பி. டி.செந்தில்குமார் வெளியிட முதல் பிரிதியை கரூர் நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் பெற்றுக்கொண்டார்.  இவர்களுடன் கல்லூரி முதல்வர் குமார் உடனிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.