பறிகொடுத்த நகையை மீட்டு ஒப்படைத்த காவல்துறை
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் ராணுவ வீரரின் மனைவி வைத்திருந்த பையிலிருந்து 27 சவரன் நகை திருடிய வழக்கில் ரவி என்கிற திருடன்கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய ரவியின் மனைவி மற்றும் ஒரு பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
நகையை பறிகொடுத்தவர்களிடம் மாநகர காவல் துறை ஆணையர் சத்தியப்பிரியார் நகையை ஒப்படைத்தார் மேலும் குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீசாருக்கு காவல்துறை ஆணையர் சன்மானம் வழங்கினார்