குடிநீர் கேட்டு திருச்சி கரூர் சாலையில் பொதுமக்கள் மறியல்

0 413
Stalin trichy visit

குடி நீர் பிரச்சனைக்காக கம்பரசம்பேட்டை பொதுமக்கள் திருச்சி கரூர் சாலையில் சாலை மறியல்

சாலை போக்குவரத்து ஒரு மணி நேரத்துக்கு மேல் பாதிப்பு சாலை பயனீட்டாளர்கள் பெரிதும் பாதிப்பு

சம்பவ இடத்திற்க்கு உடனடியாக வந்த ஜீயபுரம் காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் பொதுமக்களிடையே பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.