லால்குடி அருகே 110 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடித்து அழிப்பு

0 433
Stalin trichy visit

லால்குடி காவல் நிலைய பகுதி பெரியவர் சீலி கிராமத்தில் ஊர் திருவிழாவிற்காக குடிப்பதற்கு .. அந்த ஊரை சேர்ந்த அந்தோணி பீட்டர்(41) என்பவர் தனது வீட்டு மூங்கில் தோட்டத்தில் 110 லிட்டர் சாராய ஊறல் போட்டிருந்ததை திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவினர் – மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சுர்ஜித் சிங்தலைமையில் கண்டுபிடித்து இன்று அழித்தனர், ஏழு லிட்டர் சாராய ஊரலும் அழிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய அந்தோணி டேவிட் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.